Tuesday, March 9, 2010
ஒரு கோழி குஞ்சின் பிறப்பு-புகைப்படங்களின் தொகுப்பு
ஒவ்வொரு பிறப்பும் ஒவ்வொரு அதிசியம் ஒரு கோழி குஞ்சின் பிறப்பை (புகைப்படங்களின் தொகுப்பை) நீங்கள் இங்கு காணலாம்
Tuesday, March 2, 2010
புதிதாக பரவி வரும் facebook வைரஸ்
புதிதாக பரவி வரும் facebook வைரஸ்
இவர்கள் சிம்ஸ்(sims) என்ற ஆன்லைன் கேம்களை விளையாடி வந்தவர்கள்
கீழ் வரும் லிங்க்குகள் உங்கள் நண்பர்களின் புகைப்படங்களில் tag செய்யபட்டோ ஸ்டேடஸ் இல் பதியப்பட்டோ இருக்கலாம் அதனால் கீழ் வரும் லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம்
http://apps.facebook.com/cr_abmhuclwdxge/
http://apps.facebook.com/jjzkrxjauwdqbxn/
அது பின்வருமாறு தோன்றலாம்
தகவலை சுட சுட தந்து விட்டோம் கவனமாக இருக்கவும்
இத்தகவல் பலருக்கும் சென்றடையா ஓட்டு இடுங்கள்

விளையாட்டு நகைசுவையானது
Subscribe to:
Posts (Atom)