
- இருவருக்கிடையுள்ள உறவை காணும் FLAMES Game பற்றி அனைவரும்அறிந்திருப்பீர்கள். மன்மதன் படத்தில் இதைப்பற்றி ஒரு காட்சி வரும். சிம்புகேம் வைத்து தன காதலிக்கும் தனக்கும் உள்ள உறவை கண்டுபிடிப்பதுபோல் காட்சிகள் உண்டு.படம் பார்க்காதவர்களுக்கும் ,FLAMES பற்றி அறியாதவர்களுக்கும் ஒரு சிறு விளக்கம்
F - Friend
L - Lover
A - Affection
M - Marriage
E - Enemy
S - Sister
- 1.ஒரு ஆண் மற்றும் பெண் பெயர்களை எடுத்து கொள்க
- 2. இரண்டு பெயர்களுக்கிடையே உள்ள பொதுவான எழுத்துக்களை நீக்குக
- 3. மிஞ்சிய எழுத்துகளின் எண்ணிக்கையை எடுத்துக்கொள்க
- 4. FLAMES என்ற வார்த்தையை எடுத்து கொண்டு , F லிருந்து ஆரம்பித்து 6 வது எழுத்தை நீக்குக
- 5.மீண்டும் நீக்கிய எழுத்துக்கு அடுத்த எழுத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்து அதே போல் 6 வது எழுத்தை நீக்குக.இதே போல் ஒரே ஒரு எழுத்து வரும் வரை செய்க
No comments:
Post a Comment