Google Buzz என்பது இச்சேவையானது twitter, facebook போன்று நுண்ணிய பதிவுகளை, புகைபடங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளவென உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை எமது Gmail இன் home page இன் Inbox,Sent mail,Spam போன்ற பகுதிகளுடன் இணைந்து காணப்படும்.
இது எல்லோரினதும் Gmail இல் உடனடியாக தோன்றாது.
நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் லோக் in செய்யும் போது Google Buzz ஐ உயிர்ப்பிக்குமாறு ஒரு வேண்டுகோள் வரவில்லையாயின் உங்கள் கணக்கிற்கு இன்னமும் கூகிள் buzz வழங்கப்படவில்லை என்று அர்த்தம்.
மிக விரைவில் இது எல்லோருக்கும் தோன்றும் என Google அறிவிப்பு செய்துள்ளது.
பற்றிய மேலதிக விளக்கங்கள் இவ் வீடியோவில்
இப்பொழுது ஒரு தகவல் (வதந்தி) திரிகிறது Facebook தனது பவனயாளர்களிடம் ஜூலை மதம் முதல் வருடத்திக்கு கணிசமான தொகை கட்டணம் செலுத்த வேண்டும் என்று இவ்வாறான தகவல் உண்மை எனின் இனி நமக்கு GOOGLE BUZZ தான் கதி
gud luck
ReplyDeletekarurkirukkan.blogspot.com