இதனால் உங்கள் கணினியில் vairus தாக்குகிறதா?. pendrive ஐ பயன்படுத்த வேண்டாம் என உங்கள் நண்பர்களிடம் எப்படி சொல்வது என தயக்கத்துடன் இருக்கிறிர்களா...கவலையை விடுங்கள்.
உங்களுக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் காத்திருக்கிறது. அதன் பெயர் USB DRIVE DISABLER . இந்த மென்பொருளை பயன்படுத்தி USB drive ஐ desable செய்துவிடுங்கள்.
இந்த மென்பொருள் இயங்கி கொண்டிருப்பது யாருக்கும் தெரியாது. இப்போது உங்கள் நண்பர்கள் pendrive ஐ உங்களது கணினியில் இணைத்தால் pendrive open ஆகாது.
நண்பர்கள் கேட்டால் கணினியில் உள்ள USB port பழுதடைந்து விட்டது என சொல்லி சமாளித்துக்கொள்ளுங்கள்
மென்பொருளைத் தரவிறக்க இங்கே அழுத்துக