உங்களுக்கு மெயில் அனுப்புனது யாரு? எங்கிருந்து அனுப்பினார்னு கண்டு பிடிக்கனுமா?
கீழே இருக்கிற ஸ்டெப்ஸ்-ஐ அப்படியே பண்ணுங்க.
நீங்க ஜி-மெயில் யூசராக இருந்தால்,
உங்களுக்கு வந்த மெயில் ஐ ஓப்பன் பண்னுங்க,
அதுல more options ல show original போங்க, (படத்தை பார்க்கவும்)

இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க.. (படத்தை பார்க்கவும்)

நீங்க யாஹூ-மெயில் யூசராக இருந்தால்,

அதுல Full Headers (in Bottom of the mail) போங்க, (படத்தை பார்க்கவும்)

அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க..

நீங்க லைவ்-மெயில் யூசராக இருந்தால்,
உங்களுக்கு வந்த மெயில் right click ஐ பண்னுங்க,
அதுல view message source ஐ க்ளிக் பண்ணுங்க, (படத்தை பார்க்கவும்)
(வழக்கம் போல) இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க..

இப்போ ஐ.பி-ஐ வைத்து இடத்தையோ டொமைனையோ கண்டுபிடிக்க கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் பண்ணுங்க.

http://remote.12dt.com/lookup.php
http://www.geobytes.com/ipLocator.htm

உபயோகமான விஷயம் நண்பரே நன்றிகள் பல, முடிந்தால் ஓட்டளிப்பு பட்டை எப்படி ப்ளாக்கில் நிறுவுவது என்று எமக்கு சொல்ல முடியுமா
ReplyDeleteநன்றி கவிதை காதலன் வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDelete@Reddiyur தலையும் புரியல வாலும் புரியல இத்தளம் ஒரு விளம்பரம் செய்யும் இடமல்ல
ReplyDeleteஉபயோகமான விஷயம் நண்பரே நன்றிகள் பல, முடிந்தால் மறுமொழிகளை google serch engine ல் வர வைக்க எப்படி ப்ளாக்கில் நிறுவுவது என்று எமக்கு சொல்ல முடியுமா
ReplyDeletefaizu101010@gmail.com
உபயோகமான விஷயம் நண்பரே நன்றிகள் பல, முடிந்தால் மறுமொழிகளை google serch engine ல் வர வைக்க எப்படி ப்ளாக்கில் நிறுவுவது என்று எமக்கு சொல்ல முடியுமா
ReplyDeletefaizu101010@gmail.com