Monday, February 15, 2010
Saturday, February 13, 2010
உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறிய
நாம் நிறைய புகைப்படம் (photo) கணணியில் வைத்து இருப்போம் ஆனால் அதில் எத்தனை புகைப்படங்கள் (photos) உண்மையானவை என்று தெரியாது. இந்த புகைப்படங்கள் புகைப்படக்கருவி (camera) மூலம் எடுத்ததா அல்லது Adobe photo-shop மூலம் அல்லது வேறு எடிட்டிங் software மூலம் எடிட் செய்து உருவாக்கப்பட்டதா எந்த புகைப்படக்கருவி (camera) மூலம் எடுக்கப்பட்டது அதை எவ்வாறு கண்டுபிடிப்பது.....?????????? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்
இதற்கான மென்பொருள் உங்களிடமே உள்ளது. ஆனால் இந்த மென்பொருளில் இந்த வசதி இருப்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்..பிரபல கூகிள் நிறுவனத்தின் picasa என்ற மென்பொருளில் தான் இந்த வசதி உள்ளது.
இந்த மென்பொருளின் உதவியுடன் உங்கள் புகைப்படம் எந்த வகை கேமராவில் எடுக்கப்பட்டது, கேமரா model , புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி,நேரம் மற்றும் flash பயன்படுத்தி எடுக்கப்பட்டதா போன்ற தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.....picasa மென்பொருளை open செய்து முறையே file -> add file to picasa என்பதை select செய்வதன் மூலம் உங்கள் புகைப்படத்தை open செய்யவும். அதன் பின்னர் அந்த புகைப்படத்தின் மீது right click செய்து properties ஐ select செய்தவுடன் அனைத்து தகவல்களும் கிடைக்கும்....
உங்களுக்காக picasa என்ற மென்பொருள் pendrive இல் வைத்து இயக்ககூடியதாக மாற்றப்பட்டு தரப்படுகிறது.
இதை நீங்கள் உங்கள் pendrive இல் எடுத்து சென்று எந்த கம்ப்யூட்டர் இலும் இணைத்து உங்கள் pendrive இல் வைத்தே இயக்கலாம்.
மென்பொருளைத் தரவிறக்க இங்கே அழுத்தவும்
Wednesday, February 10, 2010
Google buzz பற்றிய தகவல்
இன்று என் ஜிமெயில் ஐ லோக் ஒன் செய்ததும் நீங்கள் google buzz சேவையுடன் இணைந்து உள்ளீர்கள் என தகவல் ஒன்று கிடைத்தது என்னடா இது என முதலில் விளங்க வில்லை யாரும் mail ஐ hack பண்ணிடான்களோ என யோசித்தேன் பின்னர் அதிபற்றி தேடினேன் அதற்கு பதில் கிடைத்தது
Google Buzz என்பது இச்சேவையானது twitter, facebook போன்று நுண்ணிய பதிவுகளை, புகைபடங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளவென உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை எமது Gmail இன் home page இன் Inbox,Sent mail,Spam போன்ற பகுதிகளுடன் இணைந்து காணப்படும்.
இது எல்லோரினதும் Gmail இல் உடனடியாக தோன்றாது.
நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் லோக் in செய்யும் போது Google Buzz ஐ உயிர்ப்பிக்குமாறு ஒரு வேண்டுகோள் வரவில்லையாயின் உங்கள் கணக்கிற்கு இன்னமும் கூகிள் buzz வழங்கப்படவில்லை என்று அர்த்தம்.
மிக விரைவில் இது எல்லோருக்கும் தோன்றும் என Google அறிவிப்பு செய்துள்ளது.
பற்றிய மேலதிக விளக்கங்கள் இவ் வீடியோவில்
இப்பொழுது ஒரு தகவல் (வதந்தி) திரிகிறது Facebook தனது பவனயாளர்களிடம் ஜூலை மதம் முதல் வருடத்திக்கு கணிசமான தொகை கட்டணம் செலுத்த வேண்டும் என்று இவ்வாறான தகவல் உண்மை எனின் இனி நமக்கு GOOGLE BUZZ தான் கதி
Google Buzz என்பது இச்சேவையானது twitter, facebook போன்று நுண்ணிய பதிவுகளை, புகைபடங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளவென உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை எமது Gmail இன் home page இன் Inbox,Sent mail,Spam போன்ற பகுதிகளுடன் இணைந்து காணப்படும்.
இது எல்லோரினதும் Gmail இல் உடனடியாக தோன்றாது.
நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் லோக் in செய்யும் போது Google Buzz ஐ உயிர்ப்பிக்குமாறு ஒரு வேண்டுகோள் வரவில்லையாயின் உங்கள் கணக்கிற்கு இன்னமும் கூகிள் buzz வழங்கப்படவில்லை என்று அர்த்தம்.
மிக விரைவில் இது எல்லோருக்கும் தோன்றும் என Google அறிவிப்பு செய்துள்ளது.
பற்றிய மேலதிக விளக்கங்கள் இவ் வீடியோவில்
இப்பொழுது ஒரு தகவல் (வதந்தி) திரிகிறது Facebook தனது பவனயாளர்களிடம் ஜூலை மதம் முதல் வருடத்திக்கு கணிசமான தொகை கட்டணம் செலுத்த வேண்டும் என்று இவ்வாறான தகவல் உண்மை எனின் இனி நமக்கு GOOGLE BUZZ தான் கதி
Saturday, January 23, 2010
உங்கள் pendrive இல் Adobe photoshop CS
போட்டோ இமேஜ் எடிட் செய்ய பயன்படும் மென்பொருட்களில் அநேகமானவர்களால் பயன்படுத்தப்படுவது Adobe photoshop என்ற மென்பொருள் ஆகும். இந்த Adobe photoshop மென்பொருளை நாமும் நம்முடைய
கணினியில் பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால் நாம் சில நேரங்களில் நம்முடைய நண்பர்களின் கணணியையோ அல்லது browsing center இல் உள்ள கணணியை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படலாம்.
ஆனால் அங்கு Adobe photoshop மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்காது. அத்துடன் மென்பொருட்களை இன்ஸ்டால் செய்யும் Administrator உரிமம் lock செய்யப்பட்டிருக்கும். இதனால் உங்களிடம் photoshop மென்பொருள் இருந்தாலும் நீங்கள் அதை இன்ஸ்டால் செய்ய முடியாது. ஆனால் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஒரு Adobe photoshop மென்பொருளை உங்கள் pendrive இல் வைத்திருந்தால் நீங்கள் எந்த கணனியில் வேண்டுமானாலும் இணைத்து உங்கள் pendrive இல் வைத்தே இயக்கலாம். உங்களுக்காக Adobe photoshop CS என்ற மென்பொருள் pendrive இல் வைத்து இயக்ககூடியதாக மாற்றப்பட்டு தரப்படுகிறது. இந்த மென்பொருளை தரவிறக்கி அதை unzip செய்து உங்கள் pendrive இல் copy செய்து பின்பு
அதனுள் உள்ள Portable_PS_8.exe என்ற file ஐ open செய்து பயன்படுத்தலாம்.
குறிப்பு இந்த மென்பொருளை pendrive இல் வைத்து இயக்குவதை விட pendrive இல் கொண்டுசென்று அதனை உங்களுக்கு photoshop தேவைப்படும் கணனியின் desktop இல் past செய்து கணனியிலிருந்து open செய்தால் வேகமாக இயங்கும்...
மென்பொருளைத் தரவிறக்க இங்கே அழுத்தவும்
Wednesday, January 6, 2010
கணணியை ஆன் செய்ததும் பீப் என்று ஒரு ஒலி கேட்டல்?
கணினி ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.
அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......
1 , 2 , 3 , முறை- ram அல்லது motherboard
4 , முறை - டைமர் (motherboard ) இனை சரி செய்யவும்
5 , முறை - ப்ராசசரில் சிக்கல்
6 , முறை - key board , key போர்டு கண்ட்ரோல் , key போர்டு கண்ட்ரோல் ஷிப்
7 , முறை - motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும்.
Subscribe to:
Posts (Atom)























