முதலில் IconJ என்ற தளத்திற்க்கு செல்ல வேண்டும். அங்கு உங்களின் போட்டோ அல்லது உங்களுக்கு பிடித்த Image யை அப்லோட் செய்ய வேண்டும். படம் 1 யை பார்க்கவும்.
அப்லோட் செய்தபின் ஒரு HTML Code ஒன்று Generate ஆகும். படம் 2 யை பார்க்கவும்.
Generate ஆன HTML Code னை பிளாக்கினுள் சென்று Paste செய்ய வேண்டும்.
முதலில் Dashboard->Layout->Edit HTML சென்று Expand Widget Templates என்ற செக் பாக்சில் டிக் செய்யது விட்டு. என்ற கோடினை தேடி கண்டுபிடித்து HTML கோடினை அதன் கீழ் ஒட்ட வேண்டும்.
head என்பதற்க்கு மேல் b:skin> என்று உள்ளதா என சரிபார்த்துவிட்டு பின் கோடினை Paste செய்ய வேண்டும். படம் 3 யை பார்க்கவும்.
பிறகு Priview பார்த்துவிட்டு, எல்லாம் சரியாக இருந்தால் Save Template யை கிளிக் செய்து Save செய்ய வேண்டும்.
நன்றி
என்ற இடத்தில பேஸ்ட் செய்யவும் ....எந்த இடத்தில் என்று சொலுங்க பாஸ்?
ReplyDelete