இன்று வேறுபட்ட கலவையான இணையத்தளங்களைத் தருகின்றோம்.
1) நீங்கள் உடற்பயிற்சியில் அதிகம் விருப்பம் கொண்டவரா? அப்படியாயின் இந்தத் தளம் உங்களுக்கானது. தினந்தோரும் புதுப்புது உடற்பயிற்சி முறைகளை உங்களுக்கு வழங்குகின்றது.
http://www.crossfit.com/
2) சுற்றுலாப்பயணங்களை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவரா நீங்கள் ? இதோ நீங்கள் செல்லக்கூடிய சிறந்த இடங்களை உங்களுக்கு விவரிக்கின்றது.
http://www.lonelyplanet.com/
3) இணையத்தில் போடோ எடிடிங் செய்ய வேண்டுமா? அதுவும் பல டூல்களுடன்
http://www.picnik.com
4) உடனடியாக சமைக்க வேண்டுமா ? அதுவும் சமயலறையில் உள்ளவற்றை மட்டும் வைத்து?
இதோ இத்தளத்தில் உங்கள் சமயலறையில் என்ன உள்ளது என்பதை மட்டும் குறிப்பிட்டால் போதும் அதை மட்டும் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன சமைக்கலாம் என்பதைக் கூறும் தளம். (Good for bachelors)
http://www.supercook.com
5)செலவைக் கட்டுப்படுத்த வேண்டுமா? உங்களது ஊதியத்தை பட்ஜட் போட்டு நிர்வகிக்க வேண்டுமா?
அதற்கான தளம் இது
http://www.mint.com
6) எதை எவ்வாறு செய்ய வேண்டுமென ஆலோசனை வழங்கும் தளம் .
http://www.ehow.com/
7)சுமார் 7500 இற்கும் மேற்பட்ட இலவச எழுத்துரு ( Fonts) வழங்கும் தளம்.
http://www.dafont.com/
8) பெரிய பைல்களை இலகுவாகவும் வேகமாகவும் இணையத்தினூடாக அனுப்பவதற்கான தளம்
http://www.pando.com/
9) உங்கள் கையடக்கத்தொலைபேசிகளுக்கான இலவச கேம்ஸ்
http://games.gamejump.com/WhiteLabelWeb/index.htm
10) 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைய ரேடியோக்களை ஒரே இடத்தில் தேட
http://onellama.com/
நல்ல முயற்சி, வெற்றியடைய வாழ்த்துக்கள்...
ReplyDelete