Sunday, May 9, 2010

உங்கள் கணினியில் உங்கள் நண்பர்கள் pendrive ஐ பயன்படுத்துவதை தடுக்க

உங்களுடைய நண்பர்கள் உங்கள் அனுமதி பெறாமல் அவர்களது pendrive ஐ உங்களுடைய கணினியில் பயன்படுத்துகிறார்களா?





இதனால் உங்கள் கணினியில் vairus தாக்குகிறதா?. pendrive ஐ பயன்படுத்த வேண்டாம் என உங்கள் நண்பர்களிடம் எப்படி சொல்வது என தயக்கத்துடன் இருக்கிறிர்களா...கவலையை விடுங்கள்.

உங்களுக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் காத்திருக்கிறது. அதன் பெயர்  USB DRIVE DISABLER . இந்த மென்பொருளை பயன்படுத்தி USB drive ஐ desable செய்துவிடுங்கள்.

இந்த மென்பொருள் இயங்கி கொண்டிருப்பது யாருக்கும் தெரியாது. இப்போது உங்கள் நண்பர்கள் pendrive ஐ உங்களது கணினியில் இணைத்தால் pendrive open ஆகாது.

நண்பர்கள் கேட்டால் கணினியில் உள்ள USB port பழுதடைந்து விட்டது என சொல்லி சமாளித்துக்கொள்ளுங்கள்

மென்பொருளைத் தரவிறக்க இங்கே அழுத்துக

Friday, May 7, 2010

கார் டிசைன் செய்யும் நேரம்

ரி மடல் செய்யப்பட்ட இரண்டாம் தர வாகனங்கள் பல இலங்கை மக்கள் வாங்குகிறார்கள் (இலங்கையில்  மட்டும் இல்லை பல வளர்த்து வரும் நாடுகளில் கூட) அனால்


அவை எப்படி உருவாக்க பட்டது என்பது நாம்மில் சிலரே அறிவும் 
இங்கு நான் பகிரும் புகை படங்கள் ஒரு தனி மனிதன் மிகவும் சேதப்பட்ட கார் ஒன்றை ரி மடல் செய்வதை பாருங்கள்  










Wednesday, May 5, 2010

ஹோலிவூட்டின் புகைப்பட கலக்கல்

 ஹோலிவூட்டின் புகைப்பட கலக்கல்
அடோப் போட்டோ ஷாப் மூலம் உருவாக்கப்பட்டது
பார்த்து ரசியுங்கள்

 


 


 


 


 



 


 


 


 


 


 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 


 


 


 


 


Related Posts Plugin for WordPress, Blogger...