டெம்பரரி ஃபைல்கள் அல்லது tmp files என அழைக்கப்படுபவை நீங்கள் கணினியில் ஒரு ஃபைலையோ அல்லது மென்பொருளையோ பயன்படுத்தும் போது தாமாகவே உருவாகும்.இவை எந்தவித வைரஸ்களும் அல்ல.
ஊழியர்கள் இணையத்தில் அளவுக்கதிகமாக நேரத்தினை விரையம் செய்வதினையும், அவர்களின் வினைத்திறன் இழப்பினை தடுக்கும் நோக்கத்துடனும் பல நிறுவனங்கள் குறிப்பிட்ட சில தளங்களை தமது ஊழியர்கள் உபயோகப்பதினை தடைசெய்துள்ளது.
ஒரு டிவிடியில் (Removable Media) உள்ள திரைப்படத்தையோ, தகவலையோ கணினியின் வன்வட்டு எனப்படும் ஹார்ட் டிஸ்க்குக்கு (Hard disk) காப்பி செய்யும் செயல். பேக்கப் எடுப்பதற்கோ, எடிடிங் (Copy,backup,editing)
செய்வதற்கோ ரிப்பிங் (Ripping) என்பது அவசியமாகிறது. வணிக ரீதியிலான நிறைய ரிப்பிங் மென்பொருட்கள் (Commercial Applications)
இணையத்தில் ஏராளமாக உள்ளன. அதே நேரம் இலவச மென்பொருட்களும் நமக்காக இணையத்தில் கிடைக்கின்றன. டிவிடி ரிப்பிங் பணியை எளிமையாகவும், விரைவாகவும், தரமாகவும் செய்ய உதவும் முத்தான மூன்று மென்பொருட்கள் கீழே
டிவிடியின் .VOB கோப்புகளை . MP4 MK4, DivX, AVI வடிவங்களுக்கு மாற்றிட இவை உதவுகின்றன.
கணினி வித்தகர்கள் (Veterans) மட்டுமின்றி, புதிதாக கணிப்பொறியை பயின்ற ஆரம்பநிலை பயனர்களும் இந்த மென்பொருட்களைப் பயன்படுத்தும் வண்ணம் எளிய முகப்பினைக் கொண்டவை.
நல்ல உயர்தரம், மிகுந்த வேகம் இவையே ரிப்பிங் மென்பொருட்களின் தாரக மந்திரம்.
FreeStar Free DVD Ripper is quickest DVD ripper, DVD ripping software to rip DVDs to VCD, SVCD, MPEG-1, MPEG-2, MPEG-4, AVI, DivX, and XviD formats. Back up your favorite DVD movies to various formats and extract soundtracks from DVDs. Easily and quickly in excellent DVD ripping quality
DVD ripping tool to rip your favorite DVD movies to popular DivX/Xvid AVI files, H.264 MP4 files, and even iPod MP4 video files with fast DVD ripping speed and excellent quality.