Wednesday, February 2, 2011

இந்த இணையத்தளங்களை அலுவலக நேரங்களில் பார்வையிடதடை

ஊழியர்கள் இணையத்தில் அளவுக்கதிகமாக நேரத்தினை விரையம் செய்வதினையும், அவர்களின் வினைத்திறன் இழப்பினை தடுக்கும் நோக்கத்துடனும் பல நிறுவனங்கள் குறிப்பிட்ட சில தளங்களை தமது ஊழியர்கள் உபயோகப்பதினை தடைசெய்துள்ளது.


இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையில் அவ்வாறு தடைசெய்யப்பட்ட தளங்களே இவை.

8. ebay.com





7. Meebo.com




6.Orkut.com




5.hotmail.com




4. twitter.com




3. myspace.com




2. youtube.com




1. facebook.com




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...