Saturday, December 18, 2010

ஒரே பார்வையில் பயனுள்ளவை பத்து

இன்றைய எமது செய்தி உங்களுக்கு பயனளிக்கக்கூடிய சில இணையத்தளங்கள் பற்றியதாக அமையவுள்ளது. இதற்குமுன்னரும் இதேபோன்றதொரு தளங்களின் தொகுப்பை நாங்கள் உங்களுக்கு வழங்கியிருந்தோம்.





இன்று வேறுபட்ட கலவையான இணையத்தளங்களைத் தருகின்றோம்.

1) நீங்கள் உடற்பயிற்சியில் அதிகம் விருப்பம் கொண்டவரா? அப்படியாயின் இந்தத் தளம் உங்களுக்கானது. தினந்தோரும் புதுப்புது உடற்பயிற்சி முறைகளை உங்களுக்கு வழங்குகின்றது.

http://www.crossfit.com/

2) சுற்றுலாப்பயணங்களை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவரா நீங்கள் ? இதோ நீங்கள் செல்லக்கூடிய சிறந்த இடங்களை உங்களுக்கு விவரிக்கின்றது.

http://www.lonelyplanet.com/

3) இணையத்தில் போடோ எடிடிங் செய்ய வேண்டுமா? அதுவும் பல டூல்களுடன்

http://www.picnik.com

4) உடனடியாக சமைக்க வேண்டுமா ? அதுவும் சமயலறையில் உள்ளவற்றை மட்டும் வைத்து?

இதோ இத்தளத்தில் உங்கள் சமயலறையில் என்ன உள்ளது என்பதை மட்டும் குறிப்பிட்டால் போதும் அதை மட்டும் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன சமைக்கலாம் என்பதைக் கூறும் தளம். (Good for bachelors)

http://www.supercook.com

5)செலவைக் கட்டுப்படுத்த வேண்டுமா? உங்களது ஊதியத்தை பட்ஜட் போட்டு நிர்வகிக்க வேண்டுமா?

அதற்கான தளம் இது

http://www.mint.com

6) எதை எவ்வாறு செய்ய வேண்டுமென ஆலோசனை வழங்கும் தளம் .

http://www.ehow.com/

7)சுமார் 7500 இற்கும் மேற்பட்ட இலவச எழுத்துரு ( Fonts) வழங்கும் தளம்.

http://www.dafont.com/

8) பெரிய பைல்களை இலகுவாகவும் வேகமாகவும் இணையத்தினூடாக அனுப்பவதற்கான தளம்

http://www.pando.com/

9) உங்கள் கையடக்கத்தொலைபேசிகளுக்கான இலவச கேம்ஸ்

http://games.gamejump.com/WhiteLabelWeb/index.htm

10) 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைய ரேடியோக்களை ஒரே இடத்தில் தேட

http://onellama.com/

1 comment:

  1. நல்ல முயற்சி, வெற்றியடைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...