Friday, December 24, 2010

நீங்களே உருவாக்கலாம் portable softwares...

பென் டிரைவ்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை என் நண்பனிடமிருந்து வாங்கி பயன் படுத்த தொடங்கியபோது எனக்கு அதிக போர்ட்டபிள் சாப்ட்வேர்கள் தேவைப்பட்டது.



பெரும்பாலானவற்றை நான் www.portableapps.com ல் இருந்து எடுத்தாலும் நான் உபயோகிக்கும் சில மென்பொருட்களை இதில் பெற முடியவில்லை. நாமே போர்ட்டபிள் அப்ப்ளிகேசங்களை தயாரிக்க முடியும் என்பதை கூகுளின் புண்ணியத்தால் அறிந்தேன். அதன் பெயர் thinstall.

கீழே போர்ட்டபிள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் செய்த படங்கள்.



இதனை run பண்ணிய பின்னர் இன்ஸ்டால் செய்யும் சாப்ட்வேர்களை இது கேப்சர் செய்கிறது. அவை பின்னர் லிஸ்ட் செய்யப்படுகிறது.


இந்த லிஸ்டில் உள்ள சாப்ட்வேரில் தேவையானதை தேர்ந்தெடுத்து Next கொடுக்கவும்,
முடிந்தவுடன் Build என்பதை Run பண்ணவும்,
இப்போது இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் போர்ட்டபிளாக மாறி விட்டது.
இது போல அனைத்து மென்பொருட்களையும் போர்ட்டபிளாக மாற்ற முடியும்.



2 comments:

  1. தெளிவான விளக்கத்துடன் மிகவும் பயனுள்ளப் பதிவு . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. உங்கள் இருவரினதும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...